Cinema news: அடியே அழகே… கிளாமருக்கு லீவு விட்டு ஹோம்லி மூடிற்கு திரும்பிய பூனம் பாஜ்வா! Behind glitz

0
90


ட்ரடிஷனல் தேவதையை வசீகரிக்கும் நடிகை பூனம் பாஜ்வா!

தமிழில் ட்ரடிஷனல் அழகியாக சேவல் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். முதல் திரைப்படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தால் மார்க்கெட் பிடித்துவிட்டார். அதையடுத்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார்.

poonam 1

poonam 1

பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருந்தார். அதன் பிறகு சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார்.

இதையும் படியுங்கள்: இப்படி காட்டித்தான் வாய்ப்பு தேடினயா?!…சமந்தாவை இப்படி பார்த்திருக்க மாட்டீங்க மக்களே….

poonam 2

poonam 2

பின்னர் உடல் எடை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்ஸ் அள்ளியது. தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் அவர் தற்போது உகாதி பண்டிகையை முன்னிட்டு அழகிய சேலையில் ட்ரடிஷனல் தேவதையாக ரசிகர்களை வசீகரித்துள்ளார்.



© Behindglitz.com