Cinema news: அடேங்கப்பா., என்ன பிகரு டா.. வெறும் பிராவுடன் முன்னழகை அப்பட்டமாக காட்டிய ஷிவானி நாரயணன்! Behind glitz

0
89


அடேங்கப்பா., என்ன பிகரு டா.. வெறும் பிராவுடன் முன்னழகை அப்பட்டமாக காட்டிய ஷிவானி நாரயணன்!

எப்போதும் ப்ராவுடன் ஊரை சுற்றி திரிந்து கொண்டிருக்கும் ஷிவானி தற்போதும் பிராவை மட்டும் அணிந்துகொண்டு மிடுக்காக நிற்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஷிவானி ரீசென்ட் போஸ்ட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு தொடரின் மூலமாக அறிமுகமானவர் தான் ஷிவானி. இதற்கு பிறகு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்னும் தொடரிலும் நடித்தார். சீரியலில் நடித்து கொண்டிருந்த போதே படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாரித்து வைத்திருந்தார்.

இதன் மூலமாகவே ஷிவானிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பிறகு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

திரைப்பட பிஸியில் இருந்தாலும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு விடுவார். தற்போது ப்ராவை மட்டும் அணிந்துகொண்டு அப்பட்டமாக முன்னழகை காட்டும்படியான ஒரு புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Behind glitz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Behind glitz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Behind glitz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Behind glitz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Behind glitz Tamil யுடியூப்

Behind glitz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Behind glitz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்



© Behindglitz.com