Cinema news: அந்த இடத்த பாத்தா மூடு மாறுது!…மூடாம போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்… Behind glitz

0
94


ஜெய் நடித்த வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். எதிர் நீச்சல், அரிமா நம்பி, ஆதித்யா வர்மா, எல்.கே.ஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மலையாளம், பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

priya anand 1

priya anand 1

சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர் பிரியா ஆனந்த். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். தமிழில் அறிமுகமான வாமனன் திரைப்படமே அவரின் முதல் திரைப்படமாகும்.

priya

பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய புதிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

priya

ஒருபக்கம், அவ்வபோது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், முன்னழகை அரைகுறையாக மறைக்கும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

priya



© Behindglitz.com