Cinema news: அந்த மரம் இந்நேரம் பூ பூத்திருக்கும்… காதில் புகை விடும் இளசுகள்!! Behind glitz

0
73


“தமிழ் படம் 2” மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படம் மூலம் மறுபிரவேசம் செய்தார்.

aiswarya menon

இவரது அம்சமான முன்னழகு மற்றும் எடுப்பான பின்னழகை ரசிகர்களுக்கு பிடித்த காரணத்தால், பெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவரது கவனம் விளம்பரங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பக்கம் திரும்பியது.

ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ என பதிவு செய்து வரும் இவர், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

aiswarya menon

aiswarya menon

தற்போது விடுமுறையில் இருக்கும் ஐஷ்வர்யா மேனன் ” தென்னை மரம் ஒன்ற கட்டி அணைத்து” வெளியிட்ட புகைப்படம் பல ரசிகர்கள் காதில் புகை வர வைத்துள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com