Cinema news: அப்படியே அள்ளி கொஞ்சனும்… ட்ரஸ் குறைச்சு அத பெருசா காட்டிய ராய் லட்சுமி! Behind glitz

0
95


ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சிக்கு குவியும் லைக்ஸ்!

சிகப்பழகு ஸ்கின்… ஹைகிளாஸ் கவர்ச்சி என ரசிகர்கள் எல்லோரையும் வெகுவாக கவர்ந்திழுத்தவர் நடிகை ராய் லட்சுமி. கற்க கசடற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அழகிய நடிகையாக தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தாலும் அவருக்கு படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. அவரை விட திறமை வாய்ந்த நடிகைகள் அவரது மார்க்கெட்டை காலி செய்துவிட்டனர். இருந்து தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார்.

raai lakshmi dp

raai lakshmi dp

இதையும் படியுங்கள்: இதுக்கு மேல ஏறாம பாத்துக்கோ!… கும்முன்னு காட்டி குஷிப்படுத்திய குமுதா!…

ஆம், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அவர் தற்போது தம்மாத்துண்டு பிட்டு துணியில் முன்னழகை டாப் டக்கர் அழகில் காட்டி அசரடித்துள்ளார். அம்மணியின் அழகுக்கு அம்புட்டு லைக்ஸ் குவிந்து வருகிறது.



© Behindglitz.com