Cinema news: அம்மாடி எதுக்கு இந்த கொலவெறி…? பாக்க முடியாத படி போஸ் கொடுத்த ஆதி பட நாயகி.. Behind glitz

0
93


கோவைப் பெண்ணான ஆத்மிகா மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருப்பவர். இவரின் பெர்ஃபார்மன்ஸை பாத்து வெள்ளித்திரை இவரை அழைத்தது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆதியுடன் இணைந்து மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

“மீசயமுறுக்கு” திரைப்படம் மூலம் தமிழ் ரசிர்களுக்கு அறிமுகமான ஆத்மிகா, தனது சுண்டி இழுக்கும் முன்னழகு மற்றும் சிக் என்ற பின்னழகை காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

aath2_cine

தொடர்ந்து பல முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், படங்கள் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இவர் நடித்து வெளிவந்த “கோடியில் ஒருவன்” திரைப்படம் சரியாக போகாத நிலையில், நடிகை ஆத்மிகா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

aath3_cine

இந்த நிலையில் சற்று வித்தியாசமான போஸில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com