Cinema news: அரை அடி பள்ளம்… ஆழமான உண்டியல் பார்த்து அசந்துப்போன ரசிகர்கள்! Behind glitz

0
80


பாலிவுட் நடிகை திஷா பதானியின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானி ஒல்லி பெல்லி யாழ்கொ காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்குவார். ஓயாமல் ஒர்க் அவுட் செய்து சைஸ் ஜீரோ லுக்கில் ஜிம் புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது கிக்கு ஏத்துவார்.

disha patani 1

disha patani 1

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான எம்எஸ் தோனி படத்தில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: சிம்பு அருகில் சிரித்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.! லீக்கான ஷாக்கிங் புகைப்படம்.!

disha patani 2

disha patani 2

கூடவே கவர்ச்சி போட்டோ ஷூட், ஒர்க் அவுட், விளம்பர வீடியோக்கள் உள்ளிட்டவற்றை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான முன்னழகை மட்டும் ரவுண்ட் ஷேப்பில் செம ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.



© Behindglitz.com