Cinema news: அறைஞசான் கயிறு அழகா தெரியுது… சேலையில் சைசா காட்டிய சாக்ஷி! Behind glitz

0
86


சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!

சமூகவலைத்தளங்கள் முழுக்க செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தினம் தினம் ஒரு காட்புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிரவைப்பார்.

sakshi1

sakshi1

மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமளவில் பேமஸ் ஆனார். அதன் பிறகு சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sakshi1

sakshi1

இதையும் படியுங்கள்: வெங்கட் பிரபுவின் மன்மதலீலை காட்சிகள் ரத்து.! கொந்தளிப்பில் இளைஞர்கள்.!

sakshi3

sakshi3

இந்நிலையில் தற்போது சேலையில் சைடு இடுப்பு தெரிய போஸ் கொடுத்துள்ளார். அதில் வெள்ளி அறைஞ்சான் கயிறு ஒன்னு வெளுப்பா தெரிய அதை ஜூம் செய்து நெட்டிசன்ஸ் வித விதமாய் ரசித்து வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.



© Behindglitz.com