Cinema news: அவ என் தேவதை மச்சான்… வாழ்த்து கூறிய வசீகரித்த ஐஸ்வர்யா ராஜேஷ்! Behind glitz

0
73


சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

டஸ்கி ஸ்கின் அழுகையாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி முழுக்க முழுக்க தனது திறமையால் முன்னேறி மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

aishwarya dutta 1

சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்த ஐஸ்வர்யா தத்தா கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

aishwarya dutta 2

aishwarya dutta 2

அப்படித்தானே அவரது திரைப்பயணம் துவங்கியது. 2010ம் ஆண்டு வெளியான நீதானா அவன் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் 2012ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். தொடர்ந்து ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, வட சென்னை, கனா உள்ளிட்ட படங்கள் தொடர் ஹிட் அடித்தது.

இதையும் படியுங்கள்: எனக்கு இத விட்டா வேற வழி தெரியல.! சரணடைந்த ராக்கி பாய்.! அடுத்து என்ன.?!

aishwarya dutta 3

aishwarya dutta 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது வெள்ளை நிற உடையில் அழகிய தேவதை போன்று போஸ் கொடுத்து ” அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! நீங்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்று இந்நாளில் அன்போடு வாழ்த்துகிறேன். என புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com