நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் வைஷாலி தனிகா. மாப்பிள்ளை சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானார். தமிழில் பாண்டிராஜ் இயக்கிய கதகளி படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான்.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சர்கார் உட்பட பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்துள்ளார். ராஜா ராணி, மகராசி ஆகிய சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இவருக்கு திருமணமும் நடந்தது. ஒருபக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: இடுப்பு ஓரத்துல ஒரு மச்சம்… சேலையில் செமயா காட்டி ஆள சாய்த்த மாலு!
இந்நிலையில், டைட்டான பேண்ட் மற்றும் டீ சர்ட் அணிந்து சிக்கென அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
© Behindglitz.com