Cinema news: இதனாலதான் பசங்க உன் மேல வெறியா இருக்கானுங்க!… கட்டழகை நச்சுன்னு காட்டும் ஷாலு… Behind glitz

0
81


வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

shalu

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

shallu shammu

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

 

இந்நிலையில், திடீரென புடவையில் கட்டழகை கட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

shalu



© Behindglitz.com