Cinema news: இதெல்லாம் வேஸ்ட் குளிக்கிறதை காட்டு… கண்ணம்மாவிடம் எல்லை மீறும் நெட்டிசன்ஸ்! Behind glitz

0
83


டீசண்டா போஸ் கொடுத்த ரோஷினி ஹரிப்ரியன்!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து ஒட்டுமொத்த தொலைக்காட்சி ரசிகர்களிடையேயும் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.

kannama1

kannama1

அந்த தொலைக்காட்சியின் trp இவரால் தான் உச்சத்தை அடைந்தது என்றால் அது மிகையாகாது. பேரும், புகழும் கிடைக்க அம்மணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மேலும் பிரபலமாகிவிட்டார்.

kannama1

kannama1

இதையும் படியுங்கள்: மெழுகு டாலு நீ..அழகு ஸ்கூலு நீ…பாவாடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்த நடிகை…

kannama123

kannama123

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தினம் தினம் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரோஷினி ஹரிப்ரியன் தற்போது நீச்சல் குளத்தி அருகில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்ஸ் நீச்சல் குளத்துல குளியல் ஒன்னு போட்டு வீடியோ போடுமா என கமெண்ட்ஸ் போட்டு தள்ளியுள்ளார்.



© Behindglitz.com