Cinema news: இப்படி போட்டோ போட்டே ஆள மயக்கிட்ட!…அசத்தலான அழகில் அஞ்சனா… Behind glitz

0
70


சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் விஜே அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருகிறார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

anjana2

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார்.

anjana

சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் இவர், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

anjana

இந்நிலையில், கருப்பு நிற புடவையை கவர்ச்சியாக அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

anjana

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com