சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!

sakshi 1
சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வித விதமான ரசனைக்கு உள்ளாகும் சாக்ஷி மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கி விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கு வாய்ப்புகள் அவரை தேய் வந்தது.

sakshi 1
படங்களில் கிடைக்கும் சின்ன சின்ன ரோல்களையும் தவறாமல் ஏற்று நடித்து வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார். அதன்படி காலா, விஸ்வாசம் போன்ற படங்கள் அவருக்கு கை கொடுத்தது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கிளாமரான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கினார்.
இதையும் படியுங்கள்: இந்த தொப்புள்ள பல்லாங்குழியே ஆடலாம்!.. இடுப்பை காட்டி இம்சை செய்யும் பூமிகா….

sakshi 3
அதில் இணையவாசிகள் சொக்கிப்போனார்கள் அதன் மூலம் அவருக்கு கிடைத்தது தான் பிக்பாஸ் வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட சாக்ஷி பின்னர் திரைப்படங்களில் நடித்து கொண்டே கிளாமரில் கிறங்க வைப்பார். இந்நிலையில் தற்போது மாராப்பு போடாமல் ஜொலிக்கும் ஜாக்கெட் மட்டும் அணிந்து “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு ஆட்டம் போட்ட போட்டோக்களை வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார்.
© Behindglitz.com