Cinema news: இம்புட்டு அழக எங்க மறைச்சு வைச்சிங்க…? புது ஸ்டைலில் இளசுகளை இழுக்கும் தர்ஷா குப்தா.. Behind glitz

0
75


நடிகை “தர்ஷா குப்தா” மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். டிவி சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கிளாமர் காட்டி மிகவும் பிரபலமானார்.

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தொப்புள் தெரிய தர்ஷா காட்டிய கவர்ச்சி வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது. அவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், தற்போது சதிஷ் மற்றும் ஜீ.பி. முத்து உடன் இணைந்து படம் நடித்து வருகிறார்.

dharsha2_cine

மேலும் உங்களுக்காக: புருஷன் பொண்டாட்டினா இப்படி இருக்கனும்… ஜாலி பண்ணும் சன்னி லியோன் – வீடியோ!

dharsha3_cine

மீண்டும் மார்கெட் பிடிக்கும் நோக்கில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் இளமை பொங்கும் படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத அழகில் படு ஸ்டைலில் மிகவும் சிம்பிளாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஜொள்ளு வடிக்க வைத்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com