Cinema news: இளசுகள் முதல் பெருசுகள் வரை…! கன்னா பின்னானு போஸ் கொடுக்கும் சுருதிஹாசன்.. Behind glitz

0
92


தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கமல்ஹாசனின் மகளும், நடிகையும், பாடகியுமான சுருதிஹாசன் அண்மையில் சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். நண்பர்களுடன் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் அவர் வேலையில் பிஸியாக இருக்கிறார்.

sruthi1_cine

தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் வாய்ப்பை பயன் படுத்தி வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தன் காந்த் குரலால் ஆல்பம் சாங்கும் பல நிகழ்த்தியுள்ளார்.

sruthi2_cine

அப்பாவைப் போல பன்முகத்திறமை வாய்க்கப் பெற்றவர். மேலும் பட வாய்ப்பு இல்லாததால் தனது காதலருடன் நேரத்தை செலவிடுவது என இருக்கிறார்.

இதையும் படிங்கள் : ஒன்னோட ஒன்னு நசுங்குது…. வாயில் வைத்து கடித்து போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!

sruthi3_cine

இந்த நிலையில் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தன் ஆண் நண்பர்களுடன் நெருக்கமான புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.



© Behindglitz.com