சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த கேபிரில்லா!

gebi1
தனுஷின் 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேபிரில்லா. இவர் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

gebi1
நடிக்க வருவதற்கு முன்னரே ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 இல் வெற்றியாளராக ஆன கேபிரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார். அதையடுத்து சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஈரமான ரோஜாவே சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: எவ்ளோ கோடி கொடுத்தாலும் வேண்டாம்…! வந்த வாய்ப்பை உதறி தள்ளிய அல்லுஅர்ஜூன்.

gebi3
அந்த சீரியலில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் கேபி தற்போது காவ்யா கெட்டப்பில் அழகிய சேலையில் அனைவரையும் வசீகரித்துள்ளார்.
© Behindglitz.com