Cinema news: உன்னோட அந்த ஸைசுக்கு இதுதான் காரணமா…? காட்டிக் கொடுத்த ஷிவானி புகைப்படம்.. Behind glitz

0
87


விஜய் டிவியில் பிரபலமோ இல்லையோ இன்ஸ்டாவை திறந்து பாத்தாலே இவரின் புகைப்படங்கள் தான் அள்ளிகிடக்கின்றன. திக்கு முக்காட வைக்கும் இவரின் புகைப்படங்கள் ரசிகர்களை திணற வைத்துக் கொண்டிருக்கின்றன.

shiv1_cine

விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களில் மட்டும் தலைகாட்டிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். வீட்டிற்குள் கிளாமர் குயினாகத்தான் வலம் வந்து கொண்டிருப்பார். இன்னொரு போட்டியாளரான பாலாஜியுடன் இணைத்து பேசப்பட்டார். அது உண்மை என நிரூபிக்கும் வகையில் வெளியில் இருவரும் ஒன்றாக சுற்றுவது பார்ட்டியில் கலந்து கொள்வது என மாஜாவாகத் தான் இருந்தார்கள்.

shiv2_cine

ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.மேலும் விதவிதமான போட்டோ சூட் பண்ணி சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார். சில சமயங்களில் எதாவது டான்ஸ் ஆடியும் வீடியோ எடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shiv2_cine

இந்த் நிலையில் ஒரு ரெஸ்டாரன்டில் பன் சாப்பிடுவதுமான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் உன் அழகுக்கு இது தான் காரணமா என கிண்டலடித்து வருகின்றனர்.



© Behindglitz.com