Cinema news: உன்ன இப்படி பாக்க பிடிக்கல…! ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கிய சாலுமா… Behind glitz

0
69


தமிழ் சினிமாவின் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார். கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றிலும் நடிக்க தொடங்கினார். ஆனால் ஒரு சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

shalu1_cine

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி உச்சத்தையும் கூட தொட்டுவிட்டது.

மேலும் உங்களுக்காக : பொட்டு வைத்த ஒரு வெள்ளை நிலா…. வசீயம் செய்யும் அழகுல அதுல்யா ரவி!

shalu2_cine

பப், பார் என எல்லா இடங்களுக்கும் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம், பாட்டம், கூத்தாட்டம் என குதூகலித்து வருகிறார். உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆடை அணிந்து நடனம் ஆடி வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

shalu3_cine

எப்பொழுதும் கவர்ச்சி ஆடைகளையே அணியும் இவர் தற்போது சராசரி பெண்கள் அணியும் சுடிதாரில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஏமாந்து போய் தங்கள் ஆதங்கத்தை கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.




© Behindglitz.com