பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் பூனம் பாஜ்வா. பஞ்சாபி கோதுமை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்பதால் பளபளவென மின்னும் அவரின் அழகில் 80 கிட்ஸ் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
அதன்பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார். சில வருடங்கள் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. திடீரென உடல் எடை கூடி குண்டாக மாறி ஆண்ட்டி போல் மாறினார். அரண்மனை2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆண்ட்டியாகவே வந்து நடித்தார்.

poonam bajwa
இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கி விடுவார்கள் என்பதால் உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார். அதன்பின் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் தொடர்ந்து அதில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
© Behindglitz.com