கேபியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோவுக்கு குவியும் மோசமான கமெண்ட்ஸ்!
இன்று சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கும் கேபிரில்லா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.

gabrilla 1
அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிக்க வருவதற்கு முன்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 இல் வெற்றியாளராக ஆன கேபிரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார்.

gabrilla 2
இதையும் படியுங்கள்: வலிமை திரைப்படத்தில் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்தது அஜித் இல்லையா?…அப்போ வேற யாரு?

gabrilla 3
அதையடுத்து சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஈரமான ரோஜாவே சீரியலில் சிறப்பாக நடித்து பெயர் வாங்கி புகழ் பெற்றுள்ளார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் கேபி தற்போது ட்ரான்ஸபிரண்ட் மாராப்பு போட்டு போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு எடக்கு மடக்கான கமெண்ட்ஸ்களுக்கு ஆளாகியுள்ளார்.
© Behindglitz.com