மாடல், சினிமா, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் நித்தி அகர்வால். தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். தமிழில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.
அதேபோல், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்திருந்தார். அடுத்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகி என செய்திகள் வெளியானது.
இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இருவரும் அதை இதுவரை மறுக்கவும் இல்லை. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அசத்தலான கிளாமரில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தியுள்ளார்.
© Behindglitz.com