கிளுகிளுப்பா போஸ் கொடுத்து கிறங்க வைத்த ஐஸ்வர்யா தத்தா!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் ஓரளவுக்கு ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை ஐஸ்வர்யா தாத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக நடித்த கோலிவுட்டில் அறிமுகமானார்.
முதல் திரைப்படமே ஓரளவுக்கு வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதையடுத்து பெரிதாக வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார். இருந்தும் அதெல்லாம் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.
இதையும் படியுங்கள்: அடடே.. குதிரை பக்கத்துல ஒரு குதிரை நிக்குதே….மல்லுவை பாத்து மயங்கிப்போன ரசிகர்கள்..
aishwarya dutta dp
அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு சூப்பர் பேமஸ் ஆனார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது ஊ சொல்றியா மாமா பாடலில் வரும் சமந்தாவை போல் போஸ் கொடுத்து முரட்டு கிளாமராக போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார்.
© Behindglitz.com