மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சுனைனா. நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர்.
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்தது. எனவே, அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.
20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார். அதில் வம்சம், நீர்ப்பறவை ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
சில சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக விஷால் நடித்த லத்தி படத்தில் அவரின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது ரெஜினா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது அழகான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சுனைனாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
© Behindglitz.com