தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமுடி படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மேலும், பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பீஸ்ட் படத்தில் தெலுங்கு பதிப்புக்கான புரமோஷன் விழாவில் கவர்ச்சியான உடையில் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
© Behindglitz.com