Cinema news: எத காட்டனுனு ஒரு வெவஸ்த வேணாம்…? உச்சத்த தொடும் கவர்ச்சியில் வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா.. Behind glitz

0
69


தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக களம் இறங்கி ஒட்டு மொத்த ஹவுஸ் மேட்ஸையும் திக்குமுக்காட வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. மேலும் யாஷிகா ஆனந்தும் இவரும் நெருங்கிய தோழிகளாக வீட்டில் வலம் வந்தனர்.

நடித்தது என்னவோ ஒரு சில திரைப்படங்கள் தான் என்றாலும் டிவி ஷோக்கள், சமூகவலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான இவர் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார்.

dutta2_cine

ஆனால், அந்த திரைப்படங்கள் எதுவும் அவரை பிரபலமாக்கவில்லை. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அவ்வப்போது சில டிவி ஷோக்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.

dutta3-cine

இந்த நிலையில் தன் கால் அழகை இதுவரை எந்த நடிகையும் காட்டாத போஸில் வீடியோவாக எடுத்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஏங்கி போய் உள்ளனர்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/Cb4eF06uPYf/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com