Cinema news: என்ன கண்ட்ராவி மேக்கப் இது?!.. ரேஷ்மாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…. Behind glitz

0
102


ஆந்திராவை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது.

reshma 1

அப்படித்தான் சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

reshma

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். அதேநேரம், விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபகாலாமாக புடவை அணிந்து மட்டுமே போஸ் கொடுத்து வருகிறார்.

reshma

இந்நிலையில், கை இல்லாத ஜாக்கெட் அணிந்து, கேவலமான மேக்கப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை கண்ட நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர்.

reshma

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com