Cinema news: என்ன செல்லம் டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது!…எல்லை மீறிப்போகும் பீஸ்ட் பட பாடகி…. Behind glitz

0
100


தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை பாடியவர் ஜோனிடா காந்தி. ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் இசை ரசிகர்களை கட்டிப்போட்டார்.

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் இவர்தான். டாக்டர் படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான ‘செல்லம்மா’ பாடலையும் இவர்தான் பாடியிருந்தார்.

இளம் வயதிலேயே இசை துறையில் ஆர்வம் கொண்ட ஜோனிடா கனடாவில் வணிக பிரிவில் பட்டம் பெற்றவர். கல்லூரி நாட்களிலேயே தனி இசை குழுவும் ஆரம்பித்தவர் இவர். இவர் பாடிய யுடியூப் கவர் சாங் மூலம் இவருக்கு ரசிகர்கள் உருவாகினர்.

jonita

இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடலிங்கும் செய்து வருகிறார். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

jonita

இந்நிலையில், அரைகுறை உடையில் அங்கங்களை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

jonita

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com