Cinema news: எல்லாத்தையும் கழட்டிட்டேன்…நல்லா பாத்துக்கோ.. தாறுமான கவர்ச்சியில் வீடியோ போட்ட கிரண்… Behind glitz

0
99


மும்பையிலிருந்து நடிகைகளை அழைத்து வந்தால் கவர்ச்சிக்கு உத்தரவாதம் என்பதால் அங்கிருந்து நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இறக்குமதி செய்கிறார்கள்.

தமிழ் சினிமா ரசிகர்களும் வட நாட்டு நடிகைகளுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக சிம்ரன், நக்மா, ஜோதிகா என பெரிய பட்டியலே இருக்கிறது.

அப்படி மும்பையிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஹிட் அடித்த ‘ஜெமினி’ படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை. அன்பே சிவம் படத்தில் மட்டும் ஒரு உருப்படியான வேடம் கிடைத்தது. சில திரைப்படங்கள் ஓரிரு காட்சிகளில் வரும் சின்ன வேடமே அவருக்கு கிடைத்தது.

kiran rathod

kiran rathod

 

தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் வீட்டில் அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது என பொழுதை போக்கி வருகிறார்.

kiran

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து பீச்சில் ஒய்யார நடை நடந்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com