மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறியவர் சமந்தா. அடுத்த படமாக நடிகர் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார்.
தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

samantha
தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.

samantha
இந்நிலையில், சமீபத்தில் படுகவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்…
https://www.instagram.com/reel/CcX5pbmAUN2/?utm_source=ig_web_copy_link
© Behindglitz.com