இந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நேகா சர்மா. தெலுங்கில் Chirutha என்கிற படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பாலிவுட்டில் இவர் நடித்த Crook திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
சில தெலுங்கு படங்களிலும், 10க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார். நேகா சர்மா பீகாரில் பிறந்து வளர்ந்தவர். நடனம், இசை ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.
இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதும் லைக்ஸ்கள் குவியும். ஏனெனில், அம்மணி காட்டும் கவர்ச்சி அப்படி.
இந்நிலையில், முன்னழகில் முக்கால் வாசியை காட்டும் படியான ஜாக்கெட்டை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘முன்னழகில் முக்காவாசி தெரியுது.. இதுக்கு எதுக்கு ஜாக்கெட்டு’ என பதிவிட்டு வருகின்றனர்.
© Behindglitz.com