Cinema news: ஐயோ அத மட்டும் காட்டாத!… இன்ச் இன்ச்சா காட்டி இம்சை செய்யும் நடிகை…. Behind glitz

0
92


தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் இறங்கினார். தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் பகவான் படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

sujitha

ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

sujitha

இந்நிலையில், இடுப்பழகை அசத்தலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.

sujitha

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com