தமிழ் திரையுலகில் புன்னகை அரசியாக வலம் வந்தவர் சினேகா. துபாயில் செட்டிலான தமிழ் குடும்பம் இவருடையது. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட சென்னை வந்தார்.
மலையாள படமொன்றில் அறிமுகமானார். தமிழில் மாதவன் நடித்த என்னவளே என்கிற படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் வெளிவந்த ஆனந்தம் மற்றும் விரும்புகிறேன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
கவர்ச்சி காட்டாமல் புடவை மற்றும் தாவணி பாவாடை அணிந்து நடித்தே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.

sneha
நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். திருமணத்திற்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார்.
தற்போது மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் ஆசை வந்துவிட்டதா என தெரியவில்லை. விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் கட்டழகை நச்சென்று காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
© Behindglitz.com