Cinema news: ஐயோ பித்து பிடிச்சி போச்சு!.. பீச்சில் சைனிங் உடம்பை காட்டும் ஷிவானி நாராயணன்.. Behind glitz

0
7


ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணன் நடனம், நடிப்பு மற்றும் மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர். ஆனால், ஆந்திராவில் முயற்சி செய்யாமல் சென்னை வந்தார்.

இங்கு பெரிதாக வாய்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் தாவினார். விஜய் டிவியில் பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

shivani

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 98 நாட்கள் தாக்கு பிடித்த அவர் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அந்நிகழ்ச்சிக்கு பின் விக்ரம் படத்தில் நடித்தார்.

shivani

மேலும், வீட்ல விசேஷங்க, டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

shivani

சீரியலில் நடிக்கும்போதே வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

shivani

இந்நிலையில், கடற்கரையில் சைனிங் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shivani



© Behindglitz.com