Cinema news: ஒரு கால் அங்க.. அந்த கால் இங்க .., படுத்தி எடுக்குறீங்களே அதுல்யா ரவி…, மிரண்டுபோன இணையதளம்!! Behind glitz

0
84


தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அதுல்யா ரவி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. முதல் படத்திலேயே அனைவர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார். ஷார்ட் பில்ம்கள் பலவற்றில் நடித்ததன் மூலம் அவருக்கு திரையில் வாய்ப்பு கிடைத்தது.

அம்மாடி.., அழகு பொம்மாயி.., அதுல்யா ரவியின் புகைப்படத்தை பார்த்து ரசித்த இளசுகள்!!

ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு நாயகியாக நடித்தாலும் அந்த படம் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை.

சமீபத்தில் அவர் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் சர்ச்சையை கிளப்பியது தவிர அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. இப்பொழுது ஹிந்தியிலும் களம் இறங்க ஆரம்பித்து விட்டார். பல வண்ண வண்ணப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Behind glitz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Behind glitz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Behind glitz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Behind glitz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Behind glitz Tamil யுடியூப்

Behind glitz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Behind glitz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்



© Behindglitz.com