அழகிய உடையில் அழகாய் போஸ் கொடுத்து கவர்ந்திழுத்த நக்ஷத்திரா நாகேஷ்!

nakshathra 1
பிரபல தொகுப்பாளினி லிஸ்டில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை நக்ஷத்திரா நாகேஷ். இவர் சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். அதுமட்டுமல்லாது ஆல்பம் பாடல், குறும்படம் உள்ளிட்டவற்றில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படியுங்கள்: எத காட்டனுனு ஒரு வெவஸ்த வேணாம்…? உச்சத்த தொடும் கவர்ச்சியில் வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா..

nakshathra 1
அவரது குறும்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படம் ரேஞ்சுக்கு பேசப்பட்டது வைரலானது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். இந்நிலையில் தற்போது அழகிய உடையில் லைட்டா கொஞ்சம் இடுப்பு காட்டி கிளாமர் ஏத்தி கிறங்க வைத்துள்ளார்.
© Behindglitz.com