Cinema news: ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்!….தினுசா தினுசா காட்டி திணறடிக்கும் நடிகை… Behind glitz

0
76


சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் இறுதி காட்சியில் நடித்தவர் தேஜு அஸ்வினி. ‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

Teju Ashwini

Teju Ashwini

மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் வெற்றியை பெறவில்லை.

teju

ஒரு பக்கம் அசரடிக்கும் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார்.

teju

இந்நிலையில், விதவிதமாக அவர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

teju



© Behindglitz.com