Cinema news: கண்ணாடி புடவையில் பளபளன்னு மேனி காட்டி மயக்கிய கீர்த்தி சுரேஷ்! Behind glitz

0
77


லிமிட்டான கிளாமர் புடையில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். திரைபின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு திரைப்பட வாய்ப்பு எளிதாக கிடைத்துவிட்டது.

keerthi suresh 1

keerthi suresh 1

ஆரம்பதில் 2000களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ் பின்னர் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர துவங்கி முன்னணி இடத்தை தக்கவைத்து மார்க்கெட் பிடித்துவிட்டார். விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

keerthi suresh 2

keerthi suresh 2

இதையும் படியுங்கள்: என்னது விக்ரம் கஷ்டப்படுத்துனாரா..? அதுவும் இவர் முன்னாடி சொல்லி மாட்டிக்கிட்ட பாலா…

keerthi suresh 3

keerthi suresh 3

அதன் பிறகு தொடர்ந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூகவலைத்தளங்களில் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கண்ணாடி போன்ற ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் லிமிட்டான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.



© Behindglitz.com