Cinema news: கன்ரோல் பண்ணமுடியல… கடற்கரையில் குத்தவச்சு உட்கார்ந்து சூடேத்தும் ரெபா ஜான்! Behind glitz

0
72


மாலத்தீவு கடற்கரையில் சுள்ளுனு சூடேத்தும் ரெபா ஜான்!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ரெபா ஜான் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

reba jaan 3

reba jaan 3

அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாக இருந்ததால் அவருக்கு பெயரும் புகழும் கிடைத்து ஓஹோன்னு பேசப்பட்டார். ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்த ரெபா மோனிகா ஜான் பின்னர் விஜய்யின் அறிவுரையை ஏற்று மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார். இந்த சீனுக்கு தியேட்டரில் வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

reba jaan 2

reba jaan 2

அந்த படத்தின் வெற்றுக்கு பிறகு தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். தற்போது FIR படத்தில் நடித்துள்ளார். இதனிடையே தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். கணவருடன் ஹனிமூனுக்கு மாலத்தீவிற்கு சென்ற ரெபா ஜான் அங்கிருந்த ஹாட்டாக புகைப்படங்களை வெளியிட்டு அதிரவைத்தார்.

reba jaan 1

reba jaan 1

இதையும் படியுங்கள்: இன்னும் கொஞ்சம் இறங்கிச்சுனா அவ்ளோவ் தான்… தொங்கவிட்டு மூடேத்திய ஸ்ரேயா!

இந்நிலையில் தற்போது அதன் Throwback புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இணையவாசிகளை செம மூடுத்தியுள்ளார். மாலத்தீவு கடற்கரை மணலில் குத்தவச்சு உட்கார்ந்து கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் ஹாட் போஸுக்கு அதிருது லைக்ஸ்.



© Behindglitz.com