மணப்பெண் கோலத்தில் அழகாய் போஸ் கொடுத்த லாஸ்லியா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளனியாக இருந்து பின்னர் பிக்பாஸ் மூலம் தமிழ் மக்களுக்கு பேமஸ் ஆனார்.
அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு மேலும் பேமஸ் ஆனார். அதன் பிறகு படவாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ப்ரண்ட்ஷிப் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் தர்ஷன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

losliya dp
இதையும் படியுங்கள்: 90களில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த தரமான படங்கள் – ஒரு பார்வை
இதனிடையே உடல் எடை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறியிருக்கும் லாஸ்லியா தற்போது அழகான சேலையில் மணப்பெண் போன்று அலங்காரம் செய்துக்கொண்டு ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த வீடியோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Ccp2jj1po_E/
© Behindglitz.com