இந்திய அழகியும் நடிகையுமான அக்ஷரா ரெட்டி உலக அரங்கில் இந்தியாவை அழகிப்போட்டியில் முன்னிலைப்படுத்தியவர். இவர் “மிஸ் சூப்பர் குளோப் இந்தியா – 2019” ல் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் இவர் பல்வேறு வகையான விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
அத்தனை அம்சமும் பொருந்த பெற்றவர். அழகான பூனைக்கண்ணு, சிவப்பு நிறம், நல்ல உயரம் என அனைத்து சிறப்பம்சமும் பெற்று விளங்கியவர். யாருனே தெரியாத நிலையில் விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பரிட்சயமானார்.
வீட்டில் நடிகர் வருணுடன் அழகான நட்பு உருவானது, அது தற்போது வரை பாராட்டும்படி இருவரும் கொண்டு போய்வருகின்றனர். அவ்வப்போது சண்டையிலும் வெளுத்து வாங்கி வந்தார்.
இந்த நிலையில் தனது புகைப்படங்களை சமூர்க வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர் தற்போது அழகான மஞ்சள் கலர் ஆடையில் மற்ற நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு அழகான போஸில் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
© Behindglitz.com