கற்க கசடற என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஒருபக்கம் மலையாளத்தில் மோகன்லாலுடன் எல்லாம் நடித்தார்.
ஆனால், அவரால் எந்த மொழியிலும் மார்க்கெட்டை பிடித்து முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை. வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார். அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட படங்கள் மூலம் கொஞ்சம் பிரபலமானார். ஆனாலும், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, உடல் எடையை பாதியாக குறைத்து படு ஸ்லிம்மாக மாறினார். தற்போது அதுவே அவருக்கு எமனாக போனது. இருந்த வாய்ப்புகளும் குறைந்து வீட்டில் சும்மா இருக்கிறார்.
ஆனாலும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, கவர்ச்சியான பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வது என எதையாவது செய்து வருகிறார்.
இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தை அதிர வைத்துள்ளது.
© Behindglitz.com