பிங்க் உடையில் செம கியூட்டா போஸ் கொடுத்த லாஸ்லியா!
இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளனியாக இருந்த லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார்.
losliya 1
அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு மேலும் பேமஸ் ஆனார். அதன் பிறகு படவாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ப்ரண்ட்ஷிப் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து வருகிறார்.

losliya 2
இதையும் படியுங்கள்: ஏம்மா கேமராவ அங்கதான் வைக்கணுமா!… ஏடாகூடமா வீடியோ போட்ட யாஷிகா ஆனந்த்…

losliya 3
இதனிடையே உடல் எடை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறியிருக்கும் லாஸ்லியா தற்போது அழகிய பிங்க் உடையணிந்து தொடை கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் கியூட்டான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.
© Behindglitz.com