Cinema news: கிழிஞ்ச டவுசரில் தெறிக்குது கவர்ச்சி…. திறந்துவிட்டு போஸ் கொடுக்கும் நடிகை…. Behind glitz

0
81


அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்தியர் அனு இம்மானுவேல். தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

anu

இவரின் தந்தை மலையாள திரைப்படங்களை தயாரித்தவர். சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டு இந்தியா வந்தார். தெலுங்கில் பல வருடங்களில் நடித்த இவர் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

anu

அவர் எதிர்பார்த்த சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்பதால் கவர்ச்சியான உடைகளில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

anu

இந்நிலையில், சமீபத்தில் ஒரு உணவகத்திற்கு சிறிய டவுசர் மற்றும் கவர்ச்சியான மேலாடையை அணிந்து அவர் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

anu



© Behindglitz.com