Cinema news: குட்டகவுன் போடுற வயசா கிழவி உனக்கு!… கிரணை கலாய்க்கும் நெட்டிசன்கள்… Behind glitz

0
93


பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்தான் நடிகை கிரண். சில ஹிந்தி படங்களில் நடித்தவர். ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார்.

அப்படத்தில் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்து அசத்தினார் கிரண். அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருந்தார். சரண் இயக்கிய அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது.

அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வா திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் கிரண் நடனமாடினார். அதன்பின் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.

kiran rathore

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளிய்டுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

kiran

இந்நிலையில், இளம் நடிகை போல் குட்டை கவுன் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘கவுன் போடுற வச்யா கிழவி உனக்கு’ என கிண்டலடித்து வருகின்றனர்.

kiran

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com