Cinema news: குட்டப் பாவாடதான் குனிஞ்சி பாக்காதீங்க!…தாராள கவர்ச்சியில் தனுஷ் பட நடிகை…. Behind glitz

0
103


மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘கர்ணன்’படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரஜிஷா விஜயன். கேரளாவை சேர்ந்த இவர் அங்கு மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.

2016ம் ஆண்டு இவர் நடித்து வெளியான ‘அனுராக கரிக்கின்’ படத்தில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கேரள அரசின் விருதையும் அவர் பெற்றார். கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து ஜெய்பீம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

rajisha

திரைப்படங்களில் பாவாடை தாவணி, புடவை என அடக்கம் ஒடுக்கமாக நடிக்கும் ரஜிஷா விஜயன் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

rajisha vijayan

இந்நிலையில், குட்டைப் பாவாடையில் குளுகுளு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

rajisha vijayan

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com