Cinema news: குறுகுறுன்னு பாக்குறியே!.. மனசத்தான் அள்ளுறியே!.. பிகில் நடிகையின் நச் கிளிக்ஸ்… Behind glitz

0
83


பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை அம்ரிதா ஐயர். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். சினிமா துறையில் நுழைந்த அம்ரிதா லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

amritha

பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படை வீரன்’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படத்திற்கு பின் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு தேடிவரவில்லை.

amritha

எனவே, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு, பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாக நடித்த லிப்ஃட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

amritha

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து எக்கு தப்பாக போஸ் கொடுத்து அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், க்யூட்டாக எக்ஸ்பிரசன் கொடுத்த அவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

amritha



© Behindglitz.com