Cinema news: குலுங்க குலுங்க.. தளும்ப தளும்ப… அங்கங்களை அழகா காட்டி மூடேத்தும் நடிகை ஷெரின்…. Behind glitz

0
103


பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். எனவே, கன்னட படத்தில்தான் அறிமுகமானார். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார்.

ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாமல் போகவே விக்ரம் நடித்த பீமா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.

sherin

பல வருடங்கள் காணாமல் போன அவர் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை.

sherin

திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sherin

இந்நிலையில், கொளுக் மொழுக் உடம்பில் அழகை தளும்ப தளும்ப காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

sheri

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com