Cinema news: கொசுவலை மாதிரி டிரெஸ்ஸு…வெறிச்சி பார்க்கும் ரசிகர்கள்… சூடேத்தும் ரகுல் ப்ரீத் சிங்… Behind glitz

0
83


தடையற தாக்க படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் ரகுல் ப்ரீத் சிங். ‘என்னமோ ஏதோ’ என்கிற படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பின், தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் தமிழில் மீண்டும் நடித்தார். அடுத்து, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார்.

rahul

அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் பெரிய ஹிட் ஆகவில்லை. அவரும் தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்து பார்த்தார். எல்லாமே தோல்விப்படங்கள்.

rahul

எனவே, தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

rahul

ஒருபக்கம் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். உடலை இளைக்கிறேன் என மிகவும் மெலிந்து போயுள்ளார்.

rahul

இந்நிலையில், கொசுவலை போன்ற சிவப்பு நிற உடையில் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

rahul



© Behindglitz.com