Cinema news: கொஞ்சம் அளவா காட்டுமா!.. இந்த ரேஞ்சுல போனா கண்ட்ரோல் பண்ன முடியாது!… Behind glitz

0
83


சினிமா நடிகை, தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல் என வலம் வருபவர் யாஷிகா ஆனந்த்.கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மனியார் குடும்பம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

yashika

பின்னர் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

yashika

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்.

yashika

தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

yashika

இந்நிலையில், சட்டையை கழட்டிவிட்டு முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

yashika



© Behindglitz.com